Publisher's Synopsis
இன்றைக்கு நாம் அனுபவிக்கும் சுதந்திரம் சும்மா கிடைத்ததல்ல. எத்தனையோ பேரின் தியாகங்களால் பெறப்பட்டது. 1857 துவங்கி 1947 வரை எத்தனை லட்சம் பேர்களின் உதிரத்தை இந்த மண் உறிஞ்சியிருக்கிறது! வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கி பாகிஸ்தான் பிரிவினை வரையிலான பின்னணியில் அழகான குடும்பக் கதையோடு காதலும் கலந்து சொல்லப்பட்டிருக்கும் உன்னத படைப்பு. நம் சரித்திரத்தை அறிந்து கொள்ள அவசியம் படிக்க வேண்டிய புதினம் இது.