Publisher's Synopsis
சில மனிதர்கள் மற்றவர்களின் கண்களுக்குப் பரம சாதுக்களாகவும் வெகுளிகளாகவும் தெரிவார்கள். ஆனால் மருமகளிடம் வேறு முகம் காட்டுவார்கள். அவர்களுக்குள்ளிருக்கும் பிடிவாதமும் அழுத்தமும் விஷத்தன்மையும் அவரோடு கூடவே இருந்து பார்த்தால்தான் தெரியும். கதையின் நாயகி கஸ்தூரியின் வாழ்வில் இதுபோல ஊமத்தைப் பூக்களாய் அமைந்த உறவுகளைப் பற்றி அறிய கதையை வாசிக்கலாம்.