Publisher's Synopsis
திருவல்லிக்கேணி ஒண்டு குடித்தனத்தில் உள்ள ஐந்து குடும்பங்களும் ஒவ்வொரு விதம். அங்குள்ள ஒவ்வொருவரின் குணங்களையும், அவர்களது வாழ்வில் நடந்த எதிர்பாராத திருப்பங்களையும், அவர்களது மணவாழ்வின் மகிழ்ச்சிகளையும் துன்பங்களையும் சக மனிதராய் அறிந்துகொள்ளவும், மூன்று முடிச்சு விழும் இறுதி நேரத்தில் யார் யாருடன் இணைந்தார்கள் என்பதையும் சுவாரசியமான திருப்பங்களுடன் கதையை வாசித்து அறியலாம்.