Publisher's Synopsis
வாழ்க்கை ஒரு இருண்ட குகைப் பயணம் போன்றதுதான். அடுத்த நிமிடம் என்ன நடக்கப் போகிறதெனத் தெரியாமல்தான் அனைவரும் நம் வாழ்வின் அந்தந்த நொடிகளை மகிழ்ச்சியாகக் கடக்கிறோம். காதலிற் கட்டுண்டு மகிழ்ந்திருந்த நிருபமா எந்த நொடியில் காதலிலிருந்து கடவுளை நோக்கி பயணிக்கிறாள் என்பதைச் சொல்வதுதான் இந்நாவல்.